வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம்