“7.5% இடஒதுக்கீடு திமுக சாதனையா?” – எடப்பாடி கடும் சவால்!அடுத்து அதிமுக ஆட்சி வரப்போகிறது; திமுக அரசின் திட்டங்களையும் நாங்கள்தான் செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசு மதிப்பதில்லை” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!அனைத்து அதிகாரங்களை வைத்துள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.