இன்னும் சற்று நேரத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்...!திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின், இன்று தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்...! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்...! -தயாநிதிமாறன்அதிமுக பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள்.