4 சட்டப்பேரவைத் தொகுதி – 1 மணி வரை பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
4 தொகுதி இடைத்தேர்தல் : 11 மணி வரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம்தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.