கண்டிக்கத்தக்க செயலுக்கு இலாகாவை மாற்றுவது தீர்வாகாது – ஓபிஎஸ்இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.
#BREAKING: ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அதிரடி மாற்றம்!முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம்.