காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை – முதலமைச்சர் ஸ்டாலின்காலமாற்றம் என்பது அரசாங்கம் மட்டுமே தீர்த்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல என காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரை.