#Flash:ரேசன் கடை ஊழியர்களே...சிறப்பு ஊதிய உயர்வு;ஜூலை 14-க்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கை – கூட்டுறவுத்துறை உத்தரவு!
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை