#ElectionBreaking:இன்னும் சற்று நேரத்தில்...இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு!கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 - AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.