அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு..!வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் முதல்வர்!திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.