சென்னையில் மட்டும் ரூ.44.11 கோடி பணம் சிக்கியது..!பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.