#JustNow: ஓய்வூதிய திட்டம்.. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி – அமைச்சர் அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு.