இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்வு ஓப்பந்தம் – துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.