#BREAKING: இலங்கை மக்களுக்கு நிவாரணம் – திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அறிவிப்பு!இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு.