"விலங்குகள் தாக்குவது இயல்பு"...அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!ராஜ கண்ணப்பன் பதவி விலக வேண்டும் என நீலகிரி கூடலூரில் 500 பேர் கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
"ஆதீன பாரம்பரியங்கள்;இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது" – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து
முதியோர் உதவித்தொகை., அனைத்து சான்றிதழ்களும் இனி செல்போனில் – அமைச்சர் அதிரடி அறிவிப்புமுதியோர் உதவித்தொகைக்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் அறிமுகம் என அமைச்சர் அறிவிப்பு.