டி.என்.பி.எல். போட்டிகள் எப்போது? விளக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர்!5-ம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
#Breaking: டிஎன்பிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு- தமிழக கிரிக்கெட் சங்கம்!ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்தார்.