இன்று முதல் டிஎன்பிஎல் டி 20 போட்டிகள் தொடங்குகிறது..!இன்று இரவு 7.30 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் , சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி தொடங்கவுள்ளது.
#TNPL2021: ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது டிஎன்பிஎல் தொடர்.. போட்டி அட்டவணை, ஏலம் தேதி, உள்ளிட்ட விபரம்!ஐந்தாவது சீசனுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.