"இனிமே டென்ஷன் ஆகாதீங்க" இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!TNPL-ல் போட்டியில் அஸ்வின் நிதானமிழந்து செய்த செயலுக்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
TNPL : "மேடம் இது அவுட் இல்லை"...டென்ஷனாகிய அஸ்வின்!நேற்று நடந்த TNPL போட்டியில் பெண் நடுவர் அவுட் கொடுத்ததால் கடுப்பாகி அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.