பழனிக்கே மொட்டை போட்டது தவெக அரசு - திமுக பரந்தாமன் கடும் தாக்கு!கோயில் நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை "பழனிக்கே மொட்டை போட்ட அரசு" என திமுக பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார்.
உடலைப் பெற மாட்டோம்...முதல்வர் மெளனம் காப்பது ஏன்? - சபரிவர்மன் குடும்பத்தினர் திட்டவட்டம்!குட்கா வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.