புழல் சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் விடுதலை!புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை.