#JustNow: குரூப் 4 தேர்வு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தேர்வர்களுக்கான நடைமுறைகள் வெளியீடு!குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.