துணை கலெக்டர், டிஎஸ்பி ஆக வேண்டுமா? – இதோ குரூப் 1 தேர்வின் அறிவிப்பாணை வெளியீடு!குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.