8 ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு – அறிவிப்பு வெளியீடு!ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.