"ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது" – அமைச்சர் அன்பில் மகேஸ்.!பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
கனமழை: பள்ளிபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.