டி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இறங்கல்..!முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று இரவு அகால மரணமடைந்தார்.இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் , அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.