#Breaking:தொடர்மழை எதிரொலி...நீலகிரியில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
#BREAKING: தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கடைக்கு சீல் வைக்க போலீஸ் பரிந்துரை!தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை.
அதிர்ச்சி.. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழப்பு!12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.
#Breaking:சற்று நேரத்தில்....10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!10,11,12 பொதுத்தேர்வு அட்டவணையை இன்று மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.