#Justnow:தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் காலமானார்!தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர்.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.