#BREAKING: விமான விபத்து – தமிழக பயிற்சி பெண் விமானி உயிரிழப்பு!தெலுங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த விமானி உள்பட இருவர் உயிரிழப்பு.