நரபலி விவகாரம்; தமிழக பெண்ணின் உடல் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை – அன்புமணி ராமதாஸ்கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.