ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய ஜெகன் மோகன் மத்திய அமைச்சருக்கு கடிதம்...ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயமாக கட்டி