மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹.10,000 முன்பணமாக வழங்கப்படும்... மத்திய அரசு அறிவிப்பு...கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி