ஐபோனுக்கு போட்டியா.? சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் ஒன்ப்ளஸ் 6..!மிகச் சிறந்த அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது ஒன்ப்ளஸ்(One plus) நிறுவனம்.