கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை பண்ண மாட்டேன்.! -அல்லு அர்ஜுன்.!தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல்