ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த 2 பேர் கைது.!குஜராத் மாநிலத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.