வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.! இன்று மாலை 6 மணி முதல் செயல்படும் – யெஸ் வங்கி அறிவிப்பு.!வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் ஏப்ரல்-3ஆம்