#Gold: தங்கம் விலை சரிந்தது....சவரனுக்கு ரூ.80 குறைந்தது!!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.