தங்கம், வெள்ளி இரண்டுமே உயர்வு... இன்றைய ரேட் இதோ!சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-ஐ எட்டியுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.