#Breaking : தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்துக்கு கனமழை இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.