IPL2020 இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ,கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகிறது.ஹைதராபாத்அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவுச் செய்துள்ளது.அதே போல பஞ்சாப் அணியும் விளையாடிய 5 ஆட்டங்களில் 1 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளும்இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேரான ஆட்டத்தில் ஹைதராபாத் 10 போட்டிகளில் வெற்றியும்,பஞ்சாப் […]