இன்று தங்க விலை நிலவரம் – அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?இன்று தங்க விலை நிலவரம் பெரிதாக எந்த மாற்றமுமில்லாமல், சவரனுக்கு 42,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.