இன்றைய நாள் எப்படி இருக்கும்.? ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்...இன்று தை மாதம் 24ஆம் தேதி (பிப்ரவரி 7, 2024) ஒவ்வொரு ராசிக்குமான நற்பலன்களை இங்கே காணலாம்...
இன்றைய ராசி பலன்மேஷம்: நீங்கள் உணர்ச்சி வசப்படமால் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். அமைதியாக இருப்பதற்கு ஆன்மீக பாடல்கள் கேட்பது நல்லது.