"பெருங்குடல் அலர்ஜி" சிகிச்சைக்காக பொதுவான மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம்.!பெருங்குடல் அலர்ஜி மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ஜைடஸ் காடிலா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.