செப்.,1 முதல் விக்கிரவண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது.!விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 முதல் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் கட்டணம் உயருகிறது.