ஓராண்டுக்குள் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.., நிதின் கட்கரி அறிவிப்பு..!அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.