#BREAKING : ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்...!ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.