ஏலத்தில் எடுத்த கொல்கத்தா வீரர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசி அசத்தல்.!தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி