நேற்றைய போட்டிகள் இரண்டுமே விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி ! எப்படி தெரியுமா ?50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.இதற்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது.