90ஸ் கிட்ஸ் புகழ்பெற்ற Tom & Jerry டிரெய்லர் வெளியானது.!பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "டாம் அண்ட் ஜெர்ரி" டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.