#BREAKING: இன்று முதல் இங்கு குறைந்த விலையில் தக்காளி – அமைச்சர் அறிவிப்புஇன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.