மக்களே பீதி வேண்டாம்...தக்காளிக்கும் இதற்கும் தொடர்பில்லை – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில்,கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது