நாளை முதல் நடைபெறுகிறது திமுக உட்கட்சித் தேர்தல்திமுகவில் உட்கட்சி தேர்தல் நாளை தொடங்குகிறது .முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.